tag:blogger.com,1999:blog-29503522.post115596887395573683..comments2023-11-03T14:16:18.361+05:30Comments on வரப்பு: உறவுகள்-தேன்கூடு-நட்புILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-29503522.post-1156850296424408012006-08-29T16:48:00.000+05:302006-08-29T16:48:00.000+05:30வாழ்த்துக்கல் இளா! புது வீடு கட்டி இருக்கேன்.. உங்...வாழ்த்துக்கல் இளா! புது வீடு கட்டி இருக்கேன்.. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்னு சொல்லணுமா :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156772795745229322006-08-28T19:16:00.000+05:302006-08-28T19:16:00.000+05:30தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ...தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள்..Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156746855111002052006-08-28T12:04:00.000+05:302006-08-28T12:04:00.000+05:30வாழ்த்துக்கள் இளா :)வாழ்த்துக்கள் இளா :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156744134219150772006-08-28T11:18:00.000+05:302006-08-28T11:18:00.000+05:30//இன்னும் சில மாதங்க பதிவுலகம் பக்கமே வர நேரம் இல்...//இன்னும் சில மாதங்க பதிவுலகம் பக்கமே வர நேரம் இல்லை. இருக்கின்ற கொஞ்ச நேரத்தில் ஏதாவது பதிவிட முயற்சிக்கிறேன்.

பதிவுலகம் பக்கம் வராமலிருக்க வேண்டாம் இளா, நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வரவும்.:(((((((

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156743194090065452006-08-28T11:03:00.000+05:302006-08-28T11:03:00.000+05:30வாழ்த்துக்கள் இளா!தொடர்ந்து 4ம் இடத்தை தக்க வைத்து...வாழ்த்துக்கள் இளா!

தொடர்ந்து 4ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளீர்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156741073280571552006-08-28T10:27:00.000+05:302006-08-28T10:27:00.000+05:30வாழ்த்துக்கள் இளா :)வாழ்த்துக்கள் இளா :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156738109088000982006-08-28T09:38:00.000+05:302006-08-28T09:38:00.000+05:30தங்களுடைய இக்கவிதை தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்...தங்களுடைய இக்கவிதை தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156710745645380622006-08-28T02:02:00.000+05:302006-08-28T02:02:00.000+05:30தேன்கூடு போட்டியில் பரிசுக்குரிய படைப்பை படைத்தமைக...தேன்கூடு போட்டியில் பரிசுக்குரிய படைப்பை படைத்தமைக்கு
மனமார வாழ்த்துகிறேன்
தொடரட்டும் உங்கள் எழுத்துக்களும் வெற்றிகளும்
அழியா அன்புடன்
ஜி.கௌதம்G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156486301827379502006-08-25T11:41:00.000+05:302006-08-25T11:41:00.000+05:30சரவணன் --> உங்க கருத்துக்கு நன்றிங்க. வேலை பளு அதி...சரவணன் --> உங்க கருத்துக்கு நன்றிங்க. வேலை பளு அதிகமா இருக்கிறதால இந்த முறை போட்டிக்கு படைப்பினை கடைசி நேரத்துலதான் அனுப்ப முடிஞ்சது. இன்னும் சில மாதங்க பதிவுலகம் பக்கமே வர நேரம் இல்லை. இருக்கின்ற கொஞ்ச நேரத்தில் ஏதாவது பதிவிட முயற்சிக்கிறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156486158391600332006-08-25T11:39:00.000+05:302006-08-25T11:39:00.000+05:30தேவ் --> கருத்துக்கு நன்றிநிலவு நண்பன் -->//நீங்கள...தேவ் --> கருத்துக்கு நன்றி

நிலவு நண்பன் -->//நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்//
நன்றி நண்பாILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156405506553532972006-08-24T13:15:00.000+05:302006-08-24T13:15:00.000+05:30இளா! முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் எதற்க...இளா! முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் எதற்க்கு என்றால் இந்த நல்ல நட்பின் உணர்வை இத்தனை நாள் படிக்காமல் விட்டதிற்க்கும், எனது வாக்கைத் தங்களுக்கும் பதிவிடாமைக்கும்(பிடித்தப் படைப்புகளுக்கு நேற்றே வாக்களித்துவிட்டேன்),

உங்கள் வரிகளில் எதுவுமே மிகை இல்லை, அனைத்து வரிகளும் இதைப் படிப்பவர்களின் வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகள்,

காலாத்தாலும், தேவைகளாலும்,நல்ல நண்பனை(இருவரும் தான்) இழந்து விட்ட அவலம் !

வெற்றி பொற வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156400180480778462006-08-24T11:46:00.000+05:302006-08-24T11:46:00.000+05:30கலக்கிட்டீங்க இளா..ஒரு படைப்பு வாசிக்கப்படும்பொழுத...கலக்கிட்டீங்க இளா..

ஒரு படைப்பு வாசிக்கப்படும்பொழுது அந்த படைப்பின் சம்பவங்கள் என் வாதழ்க்கையிலும் நடந்தது போன்ற தாக்கம் ஏற்பட்டால் உங்கள் எழுத்தின் வெற்றி. ஆகவே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156318672535416562006-08-23T13:07:00.000+05:302006-08-23T13:07:00.000+05:30இளா என்னச் சொல்லுறது... ஐயாம் வெரி பிசி உலகமிது......இளா என்னச் சொல்லுறது... ஐயாம் வெரி பிசி உலகமிது... ஓடுற வரைக்கும் ஓடித் தானே ஆகணும்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156134893344635842006-08-21T10:04:00.000+05:302006-08-21T10:04:00.000+05:30உதய், ஒன்றுமே புரியலை. புரிகின்ற மாதிரி சொல்ல முடி...உதய், ஒன்றுமே புரியலை. புரிகின்ற மாதிரி சொல்ல முடியுமா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156132348253817462006-08-21T09:22:00.000+05:302006-08-21T09:22:00.000+05:30//எல்லாருக்கும் நடக்கற உண்மை சம்பவம்.//வாங்க அனுசு...//எல்லாருக்கும் நடக்கற உண்மை சம்பவம்.//
வாங்க அனுசுயா. உண்மைகளின் கலவைதான்னு சொன்னதுக்கு மிக்க நன்றிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156080146606657562006-08-20T18:52:00.000+05:302006-08-20T18:52:00.000+05:30//மின்னஞ்சலுக்கு பதிலே வரலை. அப்படியே மறந்தும்,வேல...//மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்//
இது எல்லாருக்கும் நடக்கற உண்மை சம்பவம். நல்லா எழுதியிருக்கீங்க.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156079420066330072006-08-20T18:40:00.000+05:302006-08-20T18:40:00.000+05:30துபாய் ராஜா- பணபுழக்கத்துக்கும் மனப்புழுக்கத்துக்க...துபாய் ராஜா- பணபுழக்கத்துக்கும் மனப்புழுக்கத்துக்கும் நடக்கின்ற போராட்டத்தில் நாம் இழக்கும் உறவுகள் ஏராளம். இன்று அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை நாம் வேறு அலுவலகம் சென்ற பிறகு அதே மனநிலையோடு பழக முடிகிறதா? அதுதான் என் படைப்பின் உட்கருத்து. உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156012584657093472006-08-20T00:06:00.000+05:302006-08-20T00:06:00.000+05:30/./கைப்புள்ள said... நீங்க சொல்ல வந்த கருத்து நல்ல..././
கைப்புள்ள said...
நீங்க சொல்ல வந்த கருத்து நல்லாருக்கு

தல மறக்காம ஓட்டுபோடு

வாழ்த்துக்கள் இளாALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1156002437423839142006-08-19T21:17:00.000+05:302006-08-19T21:17:00.000+05:30இளா,நட்பு, அதுவும் உண்மையான நட்பு கை விட்டுப் போனத...இளா,
நட்பு, அதுவும் உண்மையான நட்பு கை விட்டுப் போனதும் அதன் வலி உண்மையில் பெரிதாக இருக்கும். உங்களிடம் இன்னும் அந்த வலி இருக்கிறது. சீக்கிரம் சரியாக வாழ்த்துக்கள். சிநேகிதர் தானே ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசினால் சரியாகும். சரியாக வேண்டும். என் பிரார்த்தனை உங்களுக்காக.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1155996120282337902006-08-19T19:32:00.000+05:302006-08-19T19:32:00.000+05:30//நம்ம கைப்பு சொன்னதுதான் நானும் சொல்றேன்.ஒரு போன்...//நம்ம கைப்பு சொன்னதுதான் நானும் சொல்றேன்.ஒரு போன் பண்ணவே 2வருடம்.கல்யாணப்பத்திரிக்கை
பார்த்ததே ஒரு வருடம் கழித்து.
அருகருகே இருந்தும் அடிக்கடி சந்திக்க முயற்சி செய்யாதது//
இதுதாங்க யதார்த்தமும், உண்மையும் கூட. கல்லூரி நட்பும், இரயில் ஸ்னேகம் மாதிரியா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1155996014582476032006-08-19T19:30:00.000+05:302006-08-19T19:30:00.000+05:30நாகை சிவா, கைப்புள்ளை,தம்பி நவீன் ஆகியோருக்கு என் ...நாகை சிவா, கைப்புள்ளை,தம்பி நவீன் ஆகியோருக்கு என் நன்றி.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1155987008824228702006-08-19T17:00:00.000+05:302006-08-19T17:00:00.000+05:30//ரெண்டு கையும் தட்டுனாத் தான் ஓசை...அதையும் நெனப்...//ரெண்டு கையும் தட்டுனாத் தான் ஓசை...அதையும் நெனப்பு வச்சிக்கனுங்க இல்லியா? //

நம்ம கைப்பு சொன்னதுதான் நானும் சொல்றேன்.ஒரு போன் பண்ணவே 2வருடம்.கல்யாணப்பத்திரிக்கை
பார்த்ததே ஒரு வருடம் கழித்து.
அருகருகே இருந்தும் அடிக்கடி சந்திக்க முயற்சி செய்யாதது.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1155985298279261842006-08-19T16:31:00.000+05:302006-08-19T16:31:00.000+05:30//காலத்தின் கட்டாயத்தின் காரணமாக சில சமயம் பழைய நட...//காலத்தின் கட்டாயத்தின் காரணமாக சில சமயம் பழைய நட்புகளை மறந்து விடுகிறோம்.//
தொலைதொடர்பு வளர்ந்து இருந்தாலும், கூட அமர்ந்து பேசுற மாதிரி வராதுங்க. கண்டிப்பா காலம் எல்லாத்தையும் மறக்கச்செய்யும், நட்பையும் கூடILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1155983515716110632006-08-19T16:01:00.000+05:302006-08-19T16:01:00.000+05:30இது ஒரு உண்மை கலந்த கற்பனைக் கவிதை(?!). ஒரு அஞ்சு ...இது ஒரு உண்மை கலந்த கற்பனைக் கவிதை(?!). ஒரு அஞ்சு வருசமா மனசுல இருந்துச்சுங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29503522.post-1155978806523878392006-08-19T14:43:00.001+05:302006-08-19T14:43:00.001+05:30நிதர்சனங்கள் கவிதையாக !! :)) நன்று இளா !!நிதர்சனங்கள் கவிதையாக !! :)) நன்று இளா !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com