Oct 1, 2007

"ச்சிக்" கென்று சிக்காகஸ்

1)


2)
3)
4)

5)

13 விதை(கள்):

அனுசுயா said...

மூனாவதும் நாலாவதும் படம் அருமை ஐந்தாவது :) :)

ILA (a) இளா said...

Mob Camera: Nokia 6230i/1.3 Mega Pixel.

Anonymous said...

நன்றாக இருக்கின்றன படங்கள்

Anonymous said...

super

G.Ragavan said...

பெங்களூரா? மழை பேயுறப்போ எடுத்திருக்கீங்க. கோடள்ளி மெயின் ரோடு மாதிரி இருக்கு!!!!

இலவசக்கொத்தனார் said...

ஜிரா, ரொம்பத்தான் பெண்களூரை மிஸ் செய்கிறீர் போல!! :))

இம்புட்டு இயற்கைக் காட்சிகளுக்கு நடுவில் (சரி, கடைசியில்) அந்த ஐந்தாவது படம் எதுக்கு?

ILA (a) இளா said...

//இம்புட்டு இயற்கைக் காட்சிகளுக்கு நடுவில் (சரி, கடைசியில்) அந்த ஐந்தாவது படம் எதுக்கு?//
இயற்கை காட்சிகள் மட்டும்தான் சிகாகஸ்ல இருக்குமா கொத்ஸ்?

//பெங்களூரா? //
ஒவர் டூ கொத்ஸ் கொஸ்டின்..

துளசி கோபால் said...

அருமையான படங்கள் (கடைசியில் உள்ளது தவிர)

விழியன் said...

அட்டகாசம்

ராஜ நடராஜன் said...

இயற்கை வனப்பும் இதய வலிப்பும்.ஆமாம் எல்லாமே நோக்கி(யா)யேதான் படமெடுத்தீர்களா?

நாகை சிவா said...

சூப்பரா இருக்கு அண்ணாத்த...

சிகரெட் டப்பாவு படம் பிடிச்சு போட்டு இருக்கீங்க.. உங்க பிராண்ட் மலபார் பீடி தானே... ஒ.. அதை இது கொள்ள வச்சிங்களோ..

4 வது படத்துக்கு வாழ்த்துக்கள்

Osai Chella said...

ஹ ஹ.. மொபைல் காமிராவா இருந்தா என்ன... சவால் குடுப்போம்லன்னு சொல்லுது படங்கள்! வாழ்த்துங்கள் தோழா!

ராஜ நடராஜன் said...

இளா!எங்கோ எனக்கில்ல!எனக்கில்லன்னு நீங்க புலம்பிகிட்ட மாதிரி சத்தம் வந்தது.செல் போனிலேயே சாதனை படைத்திருக்கும் உங்கள் படங்கள் வரவேற்க தக்கது.