அப்பா!
நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!
தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி
15 விதை(கள்):
உங்க அப்பாவுக்கு என் இனிய பிறந்த நாள் வணக்கங்கள். வாழ்த்த வயதில்லை எனவே வணக்கம் :)
அப்பாவுக்குப் பொறந்தநாள் வாழ்த்து(க்)கள் இளா.
நன்றி அனு & அக்கா.
டச்சிங் இளா
எத்துனை முயன்றாலும் பணத்தாலோ வசதியாலோ மட்டுமே அந்த அன்புக்கு ஈடு செய்ய முடியாது.
உங்கள் தந்தை இன்னும் நீண்டகாலம் உங்களை ஆசிவதிக்க இறைவன் அருள் புரியட்டும்.
கலக்கல்னேன்!
அப்பாவுக்கு வாழ்த்துக்கள்! :)
அற்புத உணர்வு. உங்கள் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அருமை!
அப்பாவுக்கு வாழ்த்துக்கள்! :)
உங்கள் அப்பாவுக்கு, எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். மனசு
நிறைய மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
அழகான கவிதை
அப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)
Appaavukku Nenjartha Pirantha Nal Vazthukkal
அது தான் அப்பாவின் அன்பு!!
இளா
அருமை.
- சாய்ராம் கோபாலன்
அருமை இளா. அப்பாவை முழுவதுமாக புரிந்து கொள்ள நாம் அப்பாவான பின்தான் முடிகிறது
இளா, அருமைத் தந்தையின் ஆதங்கம் புரிகிறது. அழகான பொருள் பொதிந்த படம். பிறந்த நாளில் கண்ணீரோடு பதிவு அருமை.
வலைச்சரம் மூலம் வந்தேன்
இளா, அருமைத் தந்தையின் ஆதங்கம் புரிகிறது. அழகான பொருள் பொதிந்த படம். பிறந்த நாளில் கண்ணீரோடு பதிவு அருமை.
வலைச்சரம் மூலம் வந்தேன்
4/05/2008 8:06 PM
---------------------
ரிப்பீட்டேய்
மறுபடியும் வலைச்சரத்தின் மூலம் தான் வந்தேன் -- அன்புத் தந்தைக்கு வணக்கம் பல
Post a Comment