Jun 11, 2006

இடம்மாறும் இதயம்


உன் பார்வை
என் மீது கையெழுத்திட்டவுடன்
என் இதயமல்லவா
(உன்)இடம் மாறியது

3 விதை(கள்):

நாகை சிவா said...

என்ன இளா, யாரு கிட்டயும் சொல்லமா வரப்புல நீங்க பாட்டுக்கு நடக்க ஆரம்பித்து வீட்டீர்கள். சொல்லி இருந்தால் நானும் கூட வருவேன்ல. சின்ன வயதில் தாத்தாவுடன் வரப்பில் நடந்தது இன்றும் மனதில் அழியாமல் உள்ளது. மீண்டும் வரப்பில் நடப்பதற்கு உங்கள் மூலம் ஒரு வாய்ப்பு கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ILA (a) இளா said...

நன்றிங்க சிவா. வாங்க ரென்டு பேரும் சேர்ந்தே வரப்பில் நடப்போம்.

அனுசுயா said...

இளா இந்த வரப்ப பத்தி கொஞ்சம் விளக்கறீங்களா. நாங்களும் கொஞ்சம் கூட நடக்க வசதியா இருக்கும்.