Jun 10, 2006

முக்காலம்


இறந்த காலம்,
நிகழ் காலம்,
வருங்காலம் - எதற்குமே
வித்தியாசம் தெரியவில்லை

எல்லாவற்றிலும் நீ!

2 விதை(கள்):

பொன்ஸ்~~Poorna said...

:) வாழ்க வளமுடன்.. வூட்ல விவசாயி அம்மா கிட்ட சொல்லியாச்சா? ;)

ILA (a) இளா said...

விவசாயி அம்மணிகிட்ட சொல்லாம எப்படிங்க வரப்பு கட்டுறது?